
மாலைதீவின் ‘பைட்சோல் மோல்டிவ்ஸ் ‘ ( Fightsoul Maldives) கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த இலங்கையின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெலயைச் சேர்ந்த எம்.ஐ. ஆஷிக் அஹ்மட், WBC Muaythai Amateur Sri lanka -2025 இன் ஆரம்பவியலாளர் பிரிவின் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைக்குட்பட்ட குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

