IOC : பெட்றோல்,…

IOC : பெட்றோல், டீசல் விலைகள் திடீர் உயர்வு

  • டீசல் – 75 ரூபா
  • பெற்றோல் – 50 ரூபா

டீசல் மற்றும் பெற்றோல்  ஆகியவற்றின் விலையை (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply