ஞான­சார தேரர் எனக்கு எதி­ராக தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்துக

கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஊடக சந்­திப்­பொன்றை நடத்தி தனக்கு எதி­ராக தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விரி­வான விசா­ரணை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரி­வித்­துள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­ய­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply