திடீரென தீப்பற்றிய வர்த்தக நிலையம்…!

மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த  தீயணைப்புப் பிரிவு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இருப்பினும் வர்த்தக நிலையம்  முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *