
“குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.” (அல்- குர்ஆன் 22:36) இந்த அல்-குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தையும் அது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதையும் உணர்த்துகின்றது.

