பரா ஒலிம்பிக் 2022: சீனாவின் பதக்க வேட்டை தொடருகின்றது!

சீனாவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில், சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

11 தங்க பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள், 15 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 36 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் நீடிக்கின்றது.

7 தங்க பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 16 பதக்கங்களுடன் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது.

6 தங்க பதக்கங்கள், 9 வெண்கல பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 20 பதக்கங்களுடன் உக்ரைன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4 தங்க பதக்கங்கள், 3 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 9 பதக்கங்களுடன் ஒஸ்திரியா நான்காவது இடத்தில் உள்ளது.

4 தங்க பதக்கங்கள், 1 வெண்கல பதக்கம், 2 வெள்ளி பதக்கங்களுடன் மொத்தமாக 7 பதக்கங்களுடன் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், ஸ்லோவோக்கியா, ஜேர்மனி, ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.

Leave a Reply