தமிழ்நாடு – தேவிபட்டினத்தில் கரையொதுங்கியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த படகு!

புத்தளத்தைச் சேர்ந்த படகு ஒன்று தமிழ்நாடு இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் கரையொதுங்கியது.

குறித்த படகில் ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இப்படகு கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Leave a Reply