கலா­நிதி சுக்ரி அவர்­களின் இரு வர­லாற்று சாத­னைகள்

கிழக்கு முஸ்லிம் கல்வி பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மர்ஹும் கலா­நிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்­களின் நினை­வேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்­ட­கொ­டவில் அமைந்­துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

Leave a Reply