பெற்றோல், டீசல் விலைகள் சடுதியாக அதிகாிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் சடுதியாக  அதிகரித்துள்ளதென்று லங்கா IOC நிறுவனம் தொிவித்துள்ளது.
டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவாலும், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply