கச்சதீவு ஆலயப்பெருவிழாவில் தளர்வு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழாவுக்கு இலங்கை மற் றும் இந்தியாவில் இருந்து தலா நூறுபேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்றும் நாளையும் கச்சதீவு உற்சவத்தில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தலா 50 பேரைக் கலந்துகொள்ள அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply