சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தடைகள்

இது பற்றி முன்னரும் குறிப்­பிட்டோம். குறிப்­பிட்ட இணை­ய­தளம் அல்­லது சமூக ஊடக தளம் எமக்­கான நுழை­வினை இல­கு­வாக வழங்கி ஒரு கட்­டத்தில் இல­கு­வாக வெளி­யேற முடி­யா­த­படி செய்து விடு­வதை குறிக்கும். இவ்­வா­றான அனு­ப­வங்­களை நம்மில் பலரும் சந்­தித்­தி­ருக்க முடியும். சேவை­யொன்றை பெற்றுக் கொள்­வ­தற்­காக குறிப்­பிட்ட இணை­ய­த­ளத்தில் பிர­வே­சிக்­கின்ற பொழுது எமக்­கான நுழைவு மிக இல­கு­வாக கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *