திருகோணமலையில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம்

இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியா தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இன்று மாலை திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

Leave a Reply