சிறைச்சாலை மீதான் தாக்குதல்; இஸ்ரேலை கண்டிக்கிறது ஐ.நா.

எவின் சிறைச்சாலை மீதான இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டத்தினை கடுமையான மீறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிறைச்சாலையை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *