மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

ஈரான் – இஸ்ரேல் மோதலையடுத்து மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *