காசாவில் பலியானோர் தொகை 56,000 ஐ தாண்டியது

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 79 பாலஸ்தீனியர்களை காசா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *