நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஸோஹ்ரான் மம்தானி வெற்றி

நியூயோர்க் நகர மேயர் பத­விக்­கான ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்­கான தேர்­தலில் இந்­திய வம்­சா­வ­ளி­யைக் கொண்ட உகண்டாவில் பிறந்த 33 வய­தே­யான ஸோஹ்ரான் மம்­தானி வெற்றி பெற்­றுள்ளார். இதற்­க­மைய நவம்பர் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­தலில் அவர் வெற்­றி­பெற்றால், முதன்­மு­றை­யாக முஸ்லிம் ஒருவர் நியூயோர்க் நகர மேய­ராகப் பதவி வகிக்கும் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வாய்ப்பைப் பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *