டிரம்ப் ஊடக மற்றும் உளவியல் ரீதியாக விளையாடுகிறார்: ஈரான் சாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் ஊடக மற்றும் உளவியல் விளையாட்டில் ஈடுபடுவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதா இல்லையா என்பது குறித்து டிரம்ப் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதை “விளையாட்டு” என்று ஈரான் விமர்சித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *