
பலஸ்தீன வட்டாரங்களின் தகவல்களின்படி, யுத்த நிறுத்தம் தொடர்பான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது. கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதல் சுற்று யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் முடிவடைந்ததாக பலஸ்தீன வட்டாரங்கள் திங்களன்று தெரிவித்தன.

