ஒரு லீற்றர் பெற்றோலின் விலையினை 77 ரூபாவினால் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

<!–

ஒரு லீற்றர் பெற்றோலின் விலையினை 77 ரூபாவினால் அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்! – Athavan News

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய  ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply