யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு தயாராக இருப்பதாக லிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. அதன்போதே மேற்படி தெரிவித்தார்
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்