
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விவகாரங்களை கலந்துரையாடுவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையின் உயர்மட்ட பிரதிநிதிகளை தேசிய ஷூரா சபை கடந்த வாரம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.