
சமூகத்தின் எழுச்சிக்காகவும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்காகவும் வெறும் எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் துணிந்து குரல்கொடுக்கும் ஒரு மூத்த ஆளுமையின் குரல் ஓய்ந்துவிட்டது. வீறு கொண்டு வீச்சுடன் எழுதும் கரங்கள் தன் பணியை முடித்துக்கொண்டன.