இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்
ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக எவறும் வாக்களிக்கவில்லை
இந்நிலையில் 177 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது