இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக 96 வாக்குகளால் நிவைவேற்றப்பட்டுள்ளது.