கொழும்பு, மார்ச் 12
இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,381 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
24*7 TAMIL NEWS IN SRI LANKA