மலேசிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­விற்கும் இலங்­கைக்­கான மலே­சிய உயர்ஸ்­தா­னிகர் பத்லி ஹிஷாம் பின் ஆத­முக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.

Leave a Reply