
சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய “இலங்கையில்…..துலங்கும் மர்மங்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றபோது ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நளீமி நிகழ்த்திய சிறப்புரையை தொகுத்துத் தருகின்றோம்.

