
“அதைப் பற்றி நான் மிகவும் பதற்றமடைந்தேன். மறுநாள் வேலைக்குச் சென்றபோது, பெரும்பாலான மடிக்கணினிகளில் விளக்கக்காட்சி திறந்திருந்தது. அந்த நாளின் பிற்பகுதியில், ஒரே நேரத்தில் 400 பார்வையாளர்கள் அதனைப் பார்வையியிட்டனர். இது பெருகிக்கொண்டே இருந்தது. நிறுவனம் முழுவதும் இருந்து எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. துறைசார்ந்தவர்கள் மின்னஞ்சல்களை எழுதி அதன் பயன்பாடு பற்றி நன்றி உணர்வோடு கருத்துக்களை முன்வைத்தனர்.