அறுகம்பே சபாத் இல்ல விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்தீபு

அறு­கம்பே பகு­தியில் இயங்கும் சபாத் இல்லம் தொடர்பில் பொத்­துவில் பிர­தேச சபை ஊடாக முன்­னெ­டுக்க வேண்­டிய சட்ட ரீதி­யான நட­வ­டி­க்கைகள் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­வ­தாக பிர­தேச சபை தவி­சாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தெரி­வித்தார். பொத்­துவில் பிர­தேச சபை அமர்வில் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கும் சபாத் இல்­லத்தை மூடு­வ­தென தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாகவும் அவர் தெரி­வித்தார்.

Leave a Reply