பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற கணக்கிட்டுள்ளார்! விமல் வீரவன்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளையில் பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply