சமூக ஊடகங்களின் மறைவான பக்கங்கள்

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு, நான் Pinterest இன் தலை­வ­ராக இருந்தேன். ஒரு தடவை, வீட்­டிற்கு வந்து கொண்­டி­ருந்தேன். என் அன்பும் கவ­னமும் தேவைப்­படும் இரண்டு சிறு குழந்­தைகள் எனது வரு­கைக்­காகக் காத்துக் கொண்­டி­ருந்­தார்கள். எனினும், நான் வீட்­டிற்கு வந்­த­வுடன் எனது தொலை­பே­சியை நிறுத்த முடியவில்லை. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என தன்னுடைய சுய அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றார் அந்நிறுவனத்தின் தலைவர்.

Leave a Reply