குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம் குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பாறுக் ஷிஹான்- 1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்  ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு திங்கட்கிழமை(25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பில் ஏ.எம்.எம்.ரவூப் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

The post குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம் appeared first on Kalmunai Net.

Leave a Reply