
இஸ்லாமிய மார்க்கப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் செயற்பாட்டாளர்களை சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதியளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.