
புனித ஹஜ் யாத்திரையினை 2026 ஆம் வருடத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் அமானா வங்கியில் விசேட வங்கிக் கணக்கினைத் திறந்து ஏழரை இலட்சம் ரூபாவினை வைப்புச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.