
தேசிய மீலாத் விழா போலானை மலே கொலணி மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் விஜயம் செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கண்காணித்தார்.