
பாஸிர் கலீலுர் றஹ்மான் தயாரித்துள்ள “குருக்கள்மடம் படுகொலை” சம்பந்தமான காட்சிப்படுத்தலுடன், மூவின செயற்பாட்டாளர்களும் இணைந்த சகவாழ்விற்கான சினேகபூர்வ கலந்துரையாடல் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.