
தலைவர் அஷ்ரப் முதல் அரசியல் மேடைகளில் மாத்திரம் பேசப்படும் காணிப் பிரச்சினைதான் ஒலுவில் பிரதேச அஷ்ரப் நகர் மற்றும் பொன்னம்வெளி பிரச்சினைகள். கடந்த 25 ஆண்டுகளில் எந்த அரசியல் அதிகாரங்களும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படவில்லை.