முல்லைத்தீவு விமானப் படை முகாமில் 116 ரோஹிங்கிய அகதிகளை சுமார் 9 மாதங்களுக்கு மேலாக தடுத்துவைத்திருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி தெரிவித்தார். ஆபத்தான கடல் பயணத்தின் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்த இந்த அகதிகளை பார்வையிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
