
தேசிய மீலாத் தின விழா நாளை வெள்ளிக்கிழமை பி.ப. 2.30 மணியளவில் அம்பலாந்தோட்டை மெலே கொலணி போலானை கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல் அரூஸியா பள்ளிவாயல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

