
சூடானில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கிட்டத்தட்ட முழு கிராமமும் புதைந்து 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந் நாட்டின் டார்பர் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர மலை கிராமத்தை அடைய மீட்புக் குழுக்கள் போராடிக்கொண்டிருந்தன.

