
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிறைவேற்றுக் குழு இரகசிய வாக்கெடுப்பு மூலமாக கடந்த சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தலைவரா முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வியும் புதிய செயலாளராக அஷ்ஷெய்க் எம்.அர்கம் நுராமிதும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

