கல்விக் கொள்கை வகுத்தல் நிபுணத்துவ அமைப்புகளில் முஸ்லிம்களுக்கான நியாயமான பிரதிநிதித்துவம் வேண்டும்

இலங்­கையின் 2026-ஆம் ஆண்­டுக்­கான கல்வி சீர்­தி­ருத்தக் கொள்­கையை வடி­வ­மைக்கும் கல்வி தொடர்­பான கொள்கை வகுக்கும் அமைப்­பு­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தது குறித்து எமது ஆழ்ந்த கவ­லையை தெரி­விக்க விரும்­பு­கிறோம்.இது நியாயம், சமத்­துவம் மற்றும் தேசிய ஒற்­றுமை ஆகி­ய­வற்றின் ஆணி­வேரைப் பாதிக்கும் விட­ய­மாகும் என தேசிய சூரா சபை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Reply