
பன்னிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கம ஜும்ஆப் பள்ளிவாசலை பதிவுசெய்வதில் கடந்த பல மாதங்களாக இழுபறி நிலவி வருகின்றது. மிக நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்ற இந்தப் பள்ளிவாசலை பதிவுசெய்யுமாறு பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி சிபாரிசுக் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.

