பாம்மைப் போன்ற வடிவில் முருங்கைக்காய்; ஆறு அடி நீளத்தில் மூதூரில் அறுவடை!

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மூதூர் சிறாஜியா நகர் பகுதியில் வசித்து வரும் ஜிஹாத்  என்பவரின்  வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. 

முருங்கை அறுவடையில் பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று  காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது.

முருங்கைக் காயானது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

பாம்மைப் போன்ற வடிவில் 6 அடி நீளத்தில் அறுவடை செய்யப்பட்ட முருங்கைக்காயை அந்தப் பகுதியிலுள்ள பலரும் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply