இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தை இலங்கைக்கான இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

இலங்கை நிதி அமைச்சரை இந்தியாவிற்கு வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகளை அவரது விஜயம் வலுவூட்டும் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply