
திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தாரை வார்த்து கொடுத்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.




