ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வரு­டாந்த பொதுக்­கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்­வரும் 27ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 9.00 மணிக்கு இலக்கம் 211 ஒரா­பி­பாஷா வீதி, மரு­தானை, கொழும்பு-10 இல் (கலீல் வாட்­டிற்கு அருகில்) உள்ள AMANI GRAND மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *