
“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீனுக்கான பாராட்டு நிகழ்வு, இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம்.ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வு என்பன நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்,லோட்டஸ் அரங்கில் இடம் பெறவுள்ளன.

