பலஸ்தீன விவகாரத்தில் நம்பிக்கையூட்டுவோம்!

பலஸ்­தீன விவ­காரம் தொடர்­பான செய்­திகள் தற்­போ­தைய சூழலில் இஸ்­லாத்­திற்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் சார்­பாக இல்லை என்­பதை நாம் அறிவோம். நிலைமை நாளுக்கு நாள் அதி­க­மாக மோச­ம­டைந்து கொண்­டி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து கிடைக்கும் தக­வல்கள் கூறு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *