ஐக்கிய மக்கள் சக்தியை நெருக்கடிக்குள் தள்ளிய சுஜீவ சேனசிங்க: நடவடிக்கை எடுப்பாரா சஜித்?

இலங்­கையின் வர­லாற்றில் முதற் தட­வை­யாக இலங்கை – இஸ்ரேல் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை, சமூக ஊட­கங்­களில் வெளிப்பட்ட கடும் அழுத்­தங்களையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் -இலங்கை பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம், இஸ்­ரேலின் தலை­ந­க­ரான டெல் அவி­வினைத் தள­மாகக் கொண்டு செயற்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே இலங்கை – இஸ்ரேல் பாரா­ளு­மன்ற நட்­பு­றவு சங்­கத்­தினை இலங்கையிலும் உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *